பூக்கள்
பறிக்கப்படுகின்றன
முட்களுக்கிடையில்
பாதுகாப்பாயிருப்பினும் கூட!
கோவில் வாசலில்,
பேருந்து நிறுத்தங்களில்,
கூட்டம் கூடுகின்ற வழியிலெங்கும்
கூவி கூவி விற்கப்படுகின்றன!
அது ஒரு
பெண் பார்க்கும் படலம்
ஒரு பூவை
பூச்சூடி நின்றாள்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக