இன்னுமும் அந்த பழைய பஞ்சாங்கத்தை விட மாட்டேங்கிறேன்னு தோணலாம். ஆனா எந்த வேலையா இருந்தாலும் கடவுள் உதவி இல்லாம எப்படி?
எலுமிச்சம் பழத்தை டயருக்கு அடில வைக்க சொல்லி டிரைவர்ட குடுத்த்துட்டு சிதறு தேங்காய் போட வந்தேன்.
'கடவுளே! இந்த லாக் டவுன ஈடு கட்டுற மாதிரி உதவி பண்ணுப்பா'. நல்லா வேண்டிட்டு ஓங்கி உடைத்தேன் விடலை தேங்காயை. சிதறி சில்லு சில்லாய் உடைந்தது தேங்காய்.
பெரிய திருப்தியோடு நான் கார் நோக்கி திரும்பவும் டிரைவர் தலையை பிடித்து கீழ விழவும் சரியாக இருந்தது. 'என்னடா ஆச்சு!' பதறி ஓடி போய் பாத்தா சிதறிய தேங்காயின் சில்லு ஒன்று டிரைவர் தம்பியின் கண்ணை பதம் பார்த்திருந்தது.
'கண் டாக்டர் நான். இவனுக்கு treatment பாத்தா அது எனக்கு செலவா, வரவா???' . கடவுளே இப்பவே கண்ண கட்டுதே!