செவ்வாய், 21 மார்ச், 2017

காயமே மெய்யடா

யார் யாரோ
காயப்படுத்திய கல்லொன்று
புகார் வாசிக்க
புறப்பட இருந்த
நிமிடத்தில்
கூடி வந்தது
பெருங்கூட்டம் -
கடவுளது உருவமென
கைகுவித்து!


கருத்துகள் இல்லை: