செவ்வாய், 21 மார்ச், 2017

அங்குலமும் நகராது
முட்டி மோதி
வழுவறியாது
முடங்கிய வார்த்தைகள்
தடாலென பிரவாகமாகிறது
நீ விரும்பி கேட்டதும்!!

கருத்துகள் இல்லை: