வியாழன், 26 ஜனவரி, 2023

Chat GPT with Tamil

எப்போது வருவாய் 

எப்படி வருவாய் 

என்னிளங் குழந்தாய்

"When will it come? How will it come? Oh, my dear child!"



கனவுகள் கோடி  

கைப்பட வேண்டி 

விடிந்தது காலை 

Millions of hands wanted it, but it was achieved in the morning.


பூசணி பூப்பூக்க 

வண்ணங்கள் வாசல் நிறைக்க 

அறிமுகமானாள் அவள்

"The flower blooms, colors spreading, She, who is knowledge incarnate, watches."


கருங்கூந்தல் மெருகூட்டி 

கண் மை அழகேற்ற 

தொலைத்திட்டாள் நேரம்

The glitter of gold and the grandeur of palaces The eyes deceive and the mind is deluded But time reveals the truth.

கருத்துகள் இல்லை: