சனி, 14 ஜனவரி, 2023

பொங்கிடும் பொங்கல்

வாழ்த்து அட்டைகள் 

தேடி அனுப்பி,


வண்ணம் சிதறிடும் 

அஞ்சல் அட்டைகள் 

முன் பின் திருப்பி,


நிரம்பி வழிந்த

அஞ்சல்  பெட்டியில் 

பொங்கிய பொங்கல்

ருசித்தபடியே 

இன்றும் பொங்கல்!

கருத்துகள் இல்லை: