சிறகிருக்க உணருகிறேன்
சிரம் மேலே உயர்த்திட்டே
விழிமூடி உலவுகிறேன்
உனதருகே நடை போட
உயிர் பூவும் விரிகிறதே
கனவெதிலும் வந்ததில்லை
ஒரு போதும் நினைத்ததில்லை
முதன்முதலாய் கனவதுவே
முழு உருவம் கொண்டதடி
தினம் தினமாய் பெருகுதடி
விழி முழுதும் ஒளி நிறைய
உன் பிம்பம் நிறையுதடி
மனம் நிறைய, உருப்பெருக்கி
நாளமெல்லாம் நகருமுந்தன்
புன் முறுவல் பெருகிடவே
எடை கூடி போகுதடி
என் வாழ்வில் வசந்தங்கள்
சிரம் மேலே உயர்த்திட்டே
விழிமூடி உலவுகிறேன்
உனதருகே நடை போட
உயிர் பூவும் விரிகிறதே
கனவெதிலும் வந்ததில்லை
ஒரு போதும் நினைத்ததில்லை
முதன்முதலாய் கனவதுவே
முழு உருவம் கொண்டதடி
தினம் தினமாய் பெருகுதடி
விழி முழுதும் ஒளி நிறைய
உன் பிம்பம் நிறையுதடி
மனம் நிறைய, உருப்பெருக்கி
நாளமெல்லாம் நகருமுந்தன்
புன் முறுவல் பெருகிடவே
எடை கூடி போகுதடி
என் வாழ்வில் வசந்தங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக