வியாழன், 2 மே, 2024

இசைக்கொரு விசை


இருபங்கு நானென்று 
இறுமாந்தோ ஹைடிரஜன் 
உயிர்பங்கு தானென்று 
உசுப்பேறி ஆக்சிஜென்! 
நீரின்றி அமையாதே 
பிரிதலிலோ  வீரியம்
உணர்தலில் தாம்!!

கருத்துகள் இல்லை: