வெள்ளி, 3 மே, 2024

இரைந்த  இசை நிறுத்தி
இமையமர சுவைத்தேன் 

செண்பகம், செவ்வாயன் 
சுடலை குயில், கோகிலம் 
பச்சை வாயன் -  சேரக்  
கோர்த்த இசையில் 
இலயித்து கிடைந்த  மனசு
கேட்டது - குயில்களே
பாடுக  தமிழ்!

கருத்துகள் இல்லை: