ஆங்காங்கே தீப்பட்ட மாதிரி எரிச்சல். ரொம்ப கேர்லெஸ்ஸா இருந்துட்டீங்கனு டாக்டர் சொன்னப்ப தலை சுத்திருச்சு. என்னன்னவோ மாத்திரை, ரெண்டு தடவை ஆபரேஷன் வேற. எவ்ளோ தான் செலவு பண்றது?
ஆனா பணத்த வச்சு என்ன பண்ண? என் சொத்தே உடம்பு தானே? இப்ப வந்த அறிவு அப்ப எங்க போச்சு? லைட்டா தெரிஞ்சப்பவே சுதாரிச்சிருக்கணும். விட்டுட்டேன்.
வெள்ள வேட்டி பளபளப்பில் கடந்து போன மாண்புமிகு டேஷ்க்கு இங்கே என்ன வேலை? இவன் எதோ பெரிய அறிவாளி மாதிரி பின்னால ரெண்டு பெரிய டாக்டர், கூடவே மாமா கணேஷ் (தொழில் ரீதியா வந்த பெயர்), குவாட்டர் சரசு அப்புறம் எவன் எவனோ. என்னமா ஜொலிக்கிறானுக!
மனசு பூரா பழைய கதை. அட பாவிகளா, விட்டுட்டோமோ!

உடம்பு ரணம் மீறி எங்கெங்கோ வலித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக