I am Anantha Prakash from a small south indian town Vathalagundu where great freedom fighter and writer Subramania Siva was born. By profession I am a software engineer living in Bay area. I like reading and listening. With lot of inspired people around me, started writing too 😊
செவ்வாய், 30 செப்டம்பர், 2008
மெழுகாகிறேன்
நேற்று வரை உணர்ந்ததில்லை. இன்று தான் உணர்கிறேன்
நீ கொஞ்சம் கூடுதல் அழகு நேற்றை விட.
எங்கிருந்து தரப்படுகிறது? யாருமறியாது எப்படி வந்தடைகிறது? எதுவுமே புரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக